கொரோனா குறித்த 16 நல்ல தகவல்களை தெரிந்து கொள்ளலாம்!
கொரோனா குறித்த 16 நல்ல தகவல்களை தெரிந்து கொள்ளலாம்!

கொரோனா குறித்தான அனைத்து செய்திகளுமே கெட்டது அல்ல, நல்ல தகவல்களும் இருக்கின்றன.
கொரோனா பாதிப்புக்காக சீன அரசு புதிய மருத்துவமனைகளை திறந்த நிலையில், நோய் தொற்று அங்கு குறைந்து கொண்டே வருவதால் கடைசி கொரோனா மருத்துவமனையை மூடியுள்ளது.
இந்திய மருத்துவர்கள் கொரோனா வைரஸூக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஐரோப்பாவில் உள்ள எராஸ்மஸ் மருத்துவ மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸூக்கு எதிரான மருந்து கண்டுபிடித்துள்ளனர்
சீனாவில் 103 வயது பாட்டி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்

சீனாவில் ஆப்பிள் நிறுவனம் தனது 42 கடைகளையும் மீண்டும் திறந்துள்ளது
கிளீவ்லேண்ட் மருத்துவ மையம் சில மணி நேரங்களில் கொரோனா பரிசோதனையை செய்யும் முறையை கண்டுபிடித்துள்ளது
தென் கொரியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது
ஐரோப்பாவிலேயே முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடு இத்தாலி என்பதால், அங்கு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு குறித்து அறிவிக்க உள்ளனர்

கென்யாவில் ஒருவர் கூட கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கவில்லை
மேரிலேண்டை சேர்ந்த மூன்று கொரோனா நோயாளிகள் முழு குணமடைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்
கனடாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனாவுக்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர்
சேன்டியகோவை சேர்ந்த உயிரியல் நிறுவனம் ஒன்று டியூக் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது.

துல்சா கவுன்டியின் முதல் கொரோனா வைரஸ் நோயாளி குணப்படுத்தப்பட்டுள்ளார்
டெல்லி சஃப்தர்கஞ்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏழு கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்
கொரோனா பாதித்து குணமடைந்த நோயாளிகளின் ரத்த அணுக்கள் மற்ற வைரஸ் தொற்று உள்ளவர்களை குணப்படுத்தும் என தெரியவந்துள்ளது.
newstm.in

