மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!

2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் தங்கம்,வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கம் தொடந்து விலை ஏறி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை இன்று மாலை நிலவரப்படி சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,920-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 41 ரூபாய் உயர்ந்து, ரூ.4,365-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு 800 ரூபாய் உயர்ந்து ரூ.71,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
(ஏப்ரல் ., 08) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,920க்கு விற்பனை
(ஏப்ரல் ., 07) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,672க்கு விற்பனை
(ஏப்ரல் ., 06) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,064க்கு விற்பனை
(ஏப்ரல் ., 05) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,064க்கு விற்பனை
(ஏப்ரல் ., 04) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,216க்கு விற்பனை
(ஏப்ரல் ., 03) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,216க்கு விற்பனை
(ஏப்ரல் ., 02) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,136க்கு விற்பனை
(ஏப்ரல்., 01) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.33,904க்கு விற்பனை

