Theme Check

கரூரில் கன மழை - பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கரூரில் கன மழை - பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கரூரில் கன மழை - பள்ளிகளுக்கு விடுமுறை..!!
X

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக கரூா் மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட்ட கலெக்டர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வ வரையிலான மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it