Theme Check

தமிழக பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 2 வரை விடுமுறை..!

தமிழக பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 2 வரை விடுமுறை..!

தமிழக பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 2 வரை விடுமுறை..!
X

டிசம்பர் 24 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை குறித்து நெல்லையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என தெரிவித்துள்ளார்.

அப்போது மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதே தடுக்க பேருந்துகளில் கதவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இடைவெளியின் போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Next Story
Share it