Theme Check

#BREAKING:- தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளுக்கும் வரும் 14ம் தேதி விடுமுறை..!

#BREAKING:- தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளுக்கும் வரும் 14ம் தேதி விடுமுறை..!

#BREAKING:- தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளுக்கும் வரும் 14ம் தேதி விடுமுறை..!
X

தமிழகத்தில் நாளை மறுநாள் (14-ம் தேதி) அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர்கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் தேர்வு நாளை மறுநாள் (14-ம் தேதி) நடைபெறுகிறது.

மாணவர்கள் டான்செட் தேர்வில் பங்கேற்க ஏதுவாக, அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தின் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதள பக்கத்தில் டான்செட் 2022 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it