Theme Check

4 நாட்களுக்கு பின் குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!..!!

4 நாட்களுக்கு பின் குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!..!!

4 நாட்களுக்கு பின் குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!..!!
X

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,584-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து, ரூ.4,823-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 66,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து ரூ.65,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story
Share it