Theme Check

வானில் வட்டமிட்டு பார்வையாளர்களை பிரமிப்பூட்டிய ‘ஹோவர்பைக்’..!! விலை எவ்வளவு தெரியுமா?

வானில் வட்டமிட்டு பார்வையாளர்களை பிரமிப்பூட்டிய ‘ஹோவர்பைக்’..!! விலை எவ்வளவு தெரியுமா?

வானில் வட்டமிட்டு பார்வையாளர்களை பிரமிப்பூட்டிய ‘ஹோவர்பைக்’..!! விலை எவ்வளவு தெரியுமா?
X

ஏ.எல்.ஐ டெக்னாலஜிஸ் நிறுவனம் எக்ஸ் டூரிஸ்மோ லிமிடெட் எடிஷன் என்ற புதிய வகை பறக்கும் ஹோவர்பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது.5.10 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஹோவர்பைக்கில் வழக்கமாக இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் எஞ்சினுடன் கூடுதலாக பேட்டரியில் இயங்கும் 4 மோட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஹோவர்பைக்கின் மூலம் வானில் 40 நிமிடங்களுக்கு 100 கிலோ மீட்டர் வேகம் வரை பறக்க முடியும். ஃபுஜி மலை அருகே சோதனை ஓட்டத்தின் போது வானில் ஹோவர்பைக் வட்டமிட்ட காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களை மீட்க இந்த ஹோவர் பைக் பயன்படுத்தப்பட உள்ளது.

Tags:
Next Story
Share it