நான் குடித்துவிட்டு நல்லா உளறுவேன் - பிரபல நடிகையின் பகீர் பேச்சு
மலையாளத்தில் மிகவும் பிரபல நடிகையான வீணா நந்தகுமார் தமிழில் தொட்ரா படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தனக்கு பீர் அடிக்க மிகவும் பிடிக்கும் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதே சமயம் அது தன்னுடயை தனிப்பட்ட விசயம் என்றும் கூறினார்.

மது பழக்கம் இருக்கும் நடிகைகள் பெரும்பாலும் குடிப்பதை சொல்லமாட்டர்கள். ஆனால் வீணா தான் குடிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் பீர் அடித்துவிட்டு போதை ஏறினால் நிறைய பேசுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குடிப்பழக்கம் இருப்பதை தெரிவிக்க நான் ஏன் பயப்பட்ட வேண்டும், அது என்ன அவ்வளவு பெரிய குற்றமா என்றும் வீணா கேட்டுள்ளார்.
newstm.in
Tags:
Next Story