எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது” ஜூனியர் என்.டி.ஆர் அறிவிப்பு..!

எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது” ஜூனியர் என்.டி.ஆர் அறிவிப்பு..!

எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது” ஜூனியர் என்.டி.ஆர் அறிவிப்பு..!
X

தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. சாமானியன் முதல் சாதனையாளர் வரை எந்தவித பாகுபாடுமின்றி கொரோனா தாக்கி வருகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், எனக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் யாரும் கவலை அடைய வேண்டாம். நான் நன்றாகவே இருக்கிறேன். எனது குடும்பமும் நானும் எங்களை நாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். மருத்துவர்கள் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி நடக்கிறோம். என்னுடன் சில நாட்கள் வரை தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:
Next Story
Share it