வருமான வரி குறைப்பு
5 லட்சம் முதல் 7.5 லட்சம் வருமானம் இருப்பவர்களுக்கு வருமான வரி 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைப்பு 7.5 லட்சம் முதல் 10 லட்சம் வருமானம் இருப்பவர்களுக்கு வருமான வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைப்பு 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வருமானம் இருப்பவர்களுக்கு வருமான வரி 30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைப்பு 12.5 லட்சம் முதல் 15 லட்சம் வருமானம் இருப்பவர்களுக்கு வருமான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு

நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையில் ,தனி நபர் வருமான வரியில் அதிரடி மாற்றங்கள் அறிவிப்பு
5 லட்சம் வரையிலான வருமானம் இருந்தால் வரி இல்லை
5 லட்சம் முதல் 7.5 லட்சம் வருமானம் இருப்பவர்களுக்கு வருமான வரி 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைப்பு
7.5 லட்சம் முதல் 10 லட்சம் வருமானம் இருப்பவர்களுக்கு வருமான வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைப்பு
10 லட்சம் முதல் 12.5 லட்சம் வருமானம் இருப்பவர்களுக்கு வருமான வரி 30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைப்பு
12.5 லட்சம் முதல் 15 லட்சம் வருமானம் இருப்பவர்களுக்கு வருமான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு
வருமான வரி குறைப்பால் அரசுக்கு 40,000 கோடி இழப்பு
newstm.in
Tags:
Next Story

