கொரோனா வைரஸ் - தடுக்கும் மிகப் பெரிய திறன் இந்தியாவுக்கு உள்ளது - உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் - தடுக்கும் மிகப் பெரிய திறன் இந்தியாவுக்கு உள்ளது - உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் - தடுக்கும் மிகப் பெரிய திறன் இந்தியாவுக்கு உள்ளது - உலக சுகாதார அமைப்பு
X

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் உள்ள 23 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு , மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்து பரிசோதிக்கும் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரரிக்க வேண்டும். இந்தியா மிகவும் மக்கள் தொகை கொண்ட நாடு, இந்த வைரஸின் தாக்கம் மிக அதிக மற்றும் அடர்த்தியான நாட்டில் அதிகம் இருக்கும் என கருதப்படுகிறது.

சின்னம்மை மற்றும் போலியோ ஆகிய இரண்டு தொற்று நோய்களை ஒழிப்பதில் இந்தியா உலகத்திற்கே வழி காட்டியாக இருந்தது.

எனவே இந்தியாவுக்கு மிகப்பெரிய திறன் உள்ளது.இந்தியா போன்ற நாடுகள் முன்பு செய்ததைப் போலவே உலகிற்கும் வழி காட்டியாக இருப்பது முக்கியமானது என கூறினார்.

Newstm.in

Tags:
Next Story
Share it