Theme Check

இந்திய வீரர் ரவி தாஹியா 57 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார்

டெல்லியில் ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இன்று நடந்த ஆடவர் 57 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ரவி தாஹியா, தஜிகிஸ்தானின் ஹிக்மடுல்லோவுடன் மோதினர்.இதில் ரவி தாஹியா 10-0 என்ற கணக்கில் தங்கப்பதக்கம் வென்றார்.

X

இதேபோல், இன்று நடந்த ஆடவர் 65 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, ஜப்பானின் டகுடோ ஒட்டாகுரோவிடம் தோற்றதால் வெள்ளி பதக்கம் கிடைத்தது.

newstm.in

Tags:
Next Story
Share it