Theme Check

டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!!

டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!!

டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!!
X

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி. அறிவித்துள்ளது. அதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போட்டிகள் ஜூன் 9ஆம் தேதி தொடங்கி ஜூன் 19ஆம் தேதி நிறைவடையவுள்ளது. இந்தத் தொடரில் கோலி, ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு தினேஷ் கார்த்திக்கு இந்திய அணியின் டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

t20

டி20 போட்டிகளுக்கான அணியில், கே.எல்.ராகுல்(கேப்டன்), ரூத்ராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயாஷ் ஐயர், ரிஷப் பன்ட்(துணைக் கேப்டன்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

t20

டெஸ்ட் அணியில், ரோஹித் சர்மா(கேப்டன்), கே.எல்.ராகுல்(துணைக் கேப்டன்), ஷப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹஹூமா விஹாரி, சேட்டேஷ்வர் புஜாரா, ரிஷப் பன்ட், கே.எஸ்.பாரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வீன், ஷ்ரதல் தாகுர், முகம்மது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, முகம்மது சிராஜ், உமேஷ் யாதவ், ப்ரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

newstm.in

Next Story
Share it