Theme Check

இந்திய அணிக்கு அபராதம்!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நேற்று நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்து வீச முடியவில்லை. மேலும் 4 ஓவர்கள் விளையாடி முடிக்கும் நேரத்தை அதிகமாக ..

இந்திய அணிக்கு அபராதம்!அதிர்ச்சியில் ரசிகர்கள்!
X

நேற்று நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்து வீச முடியவில்லை. மேலும் 4 ஓவர்கள் விளையாடி முடிக்கும் நேரத்தை அதிகமாக பயன்படுத்தியதாக நடுவர் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு அபராதம்!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதைக் கருத்தில் கொண்ட ஐசிசி, இந்தியாவின் போட்டிக் கட்டணத்தில் 80 சதவீதத்தை அபராதமாக செலுத்த நிபந்தனை விதித்துள்ளது. மெதுவான பந்து வீச்சு சர்ச்சைக்குள்ளாவது இது மூன்றாவது முறை.நியூசிலாந்துக்கு எதிரான20-20 போட்டியில் இந்தியாவிற்கு ஏற்கனவே 20 சதவீதம் மற்றும் 40 சதவீதம் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it