Theme Check

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரருக்கு 4 ஆண்டு தடை

இந்திய இளம் மல்யுத்த வீரர் ரவிந்தர் குமார் ஊக்க மருந்துப் சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய தேசிய ஊக்கமருந்து தடுப்பு கமிட்டி, அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டது.

X

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ரவிந்தர் குமாருக்கு 4 ஆண்டு கால தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய இளம் மல்யுத்த வீரர் ரவிந்தர் குமார் ஊக்க மருந்துப் சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய தேசிய ஊக்கமருந்து தடுப்பு கமிட்டி, அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டது.

newstm.in

Tags:
Next Story
Share it