Theme Check

தனித் தேர்வர்களே.. ஹால் டிக்கெட் குறித்து முக்கிய அறிவிப்பு..!

தனித் தேர்வர்களே.. ஹால் டிக்கெட் குறித்து முக்கிய அறிவிப்பு..!

தனித் தேர்வர்களே.. ஹால் டிக்கெட் குறித்து முக்கிய அறிவிப்பு..!
X

10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் நாளை பிற்பகல் 2 மணி முதல் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ள செய்முறைத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் கட்டாயம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Next Story
Share it