Theme Check

#BREAKING:- ஐ.பி.எல் இறுதிப் போட்டி நேரம் மாற்றம்..!

#BREAKING:- ஐ.பி.எல் இறுதிப் போட்டி நேரம் மாற்றம்..!

#BREAKING:- ஐ.பி.எல் இறுதிப் போட்டி நேரம் மாற்றம்..!
X

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அகமதாபாத்தில் மே 29-ம் தேதி நடைபெற இருக்கும் இந்த இறுதிப் போட்டி 7.30 மணிக்கு பதிலாக, 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சியில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், இறுதிப் போட்டியை கோலாகலமாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருப்பதே இந்த நேர மாற்றத்திற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:
Next Story
Share it