Theme Check

முதல் மேட்ச்சிலேயே மோதும் பரம எதிரிகள்! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் IPL போட்டி அட்டவணை!

ஐபிஎல் போட்டிகளின் அட்டவணைகளை வைத்துக் கொண்டு தான் பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என்று இந்திய சினிமாவின் அத்தனை தயாரிப்பாளர்களும் படங்களின் ரிலீஸ் தேதியை நிர்ணயிக்கிறார்கள். அந்தளவிற்கு ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கும் ஐபிஎல் 13வது சீசன் அட்டவணை வெளியாகிவிட்டது.

X

மார்ச் மாதம் துவங்க இருக்கும் இந்த சீசனில் போட்டியின் முதல் மேட்ச்சிலேயே பரம எதிரிகளான மும்பை இந்தியன்ஸும், சென்னை சூப்பர் கிங்ஸும் மோத இருக்கின்றா. இந்த சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் டெல்லி கேபிடள்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இருப்பதால் ரசிகர்களுக்கு இந்த ஐபிஎல் கடும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும்.

மார்ச் மாதம் 29ம் தேதி துவங்க இருக்கும் ஐபிஎல் லீக் போட்டிகள் மே 17ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மார்ச் 29ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் ஐபிஎல் துவங்குகிறது. இதுவரையில் நான்கு முறை ஐபிஎல் போட்டியில் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் 3 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கும் இடையே நடைப்பெற இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் உற்சாகத்திலும், எதிர்பார்ப்பிலும் இருக்கிறார்கள்.

அடுத்த மாதம் துவங்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது...

முதல் மேட்ச்சிலேயே மோதும் பரம எதிரிகள்! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் IPL போட்டி அட்டவணை!

முதல் மேட்ச்சிலேயே மோதும் பரம எதிரிகள்! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் IPL போட்டி அட்டவணை!

newstm.in

Tags:
Next Story
Share it