Theme Check

தங்கம் விலை சவரனுக்கு இவ்வளவு குறைவா? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை சவரனுக்கு இவ்வளவு குறைவா? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை சவரனுக்கு இவ்வளவு குறைவா? இன்றைய நிலவரம் என்ன?
X

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 472 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,312-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 59 ரூபாய் குறைந்து, ரூ.4,764-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 64,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,200 ரூபாய் குறைந்து ரூ.63,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story
Share it