Theme Check

கல்யாணமானாலே பிரச்சனை தான் போல! திருமதி உலக அழகி செய்த அளப்பறை!

கல்யாணமானாலே பிரச்சனை தான் போல! திருமதி உலக அழகி செய்த அளப்பறை!

கல்யாணமானாலே பிரச்சனை தான் போல! திருமதி உலக அழகி செய்த அளப்பறை!
X

திருமணம் முடிந்த பெண்களுக்கான திருமதி இலங்கை அழகி போட்டி நடத்தப்பட்டது. இதில் புஷ்பிகா டி சில்வா முதல் இடத்தை பிடித்ததாகா அறிவிக்கப்பட்டது. மகிழ்ச்சியாக கிரீடத்தை சூடிய புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் என்பதால் அவருக்கு இதைப் பெற தகுதியில்லை என்று கூறி ஏற்கனவே 2020ல் பட்டம் வென்ற கரோலினா ஜூரி பட்டத்தை பறித்துள்ளார். இதனையடுத்து திருமதி இலங்கை பட்டம் இரண்டாம் இடம் பிடித்தவருக்கு வழங்கப்பட்டது.

கிரீடத்தை வேகமாக எடுக்கும்போது புஷ்பிகா தலையில் காயம் ஏற்பட்டதாகவும், அதற்கடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் புஷ்பிகா தனது கணவரை பிரிந்து வாழ்வது உண்மைதான் எனவும், விவாகரத்து ஆகவில்லை என்அவும் தெரிவித்தார். இதனால் திரும்ப புஷ்பிகாவுக்கே அந்த பட்டம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருமதி உலக அழகி பட்டம் வென்ற கரோலின் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பொது இடத்தில் இடத்தில் அவர் மன்னிப்பு கேட்கும்பட்சத்தில் புகாரைத் திரும்ப பெற தயாராக இருக்கிறோம் என புஷ்பிகா தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.என்னால் மன்னிக்க முடியும். மறக்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags:
Next Story
Share it