Theme Check

இனி மொத்தமே 4 வங்கிகள் தான்!! நிர்மலா சீதாராமன் அதிரடி..

இனி மொத்தமே 4 வங்கிகள் தான்!! நிர்மலா சீதாராமன் அதிரடி..

இனி மொத்தமே 4 வங்கிகள் தான்!! நிர்மலா சீதாராமன் அதிரடி..
X

பொருளாதார மந்த நிலையில் இருப்பதாக கூறப்படும் நிலையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, வங்கிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் முக்கிய தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறி வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் இணைப்பை அறிவித்து இருக்கிறார்.

இனி மொத்தமே 4 வங்கிகள் தான்!! நிர்மலா சீதாராமன் அதிரடி..

மத்திய அரசின் அமைச்சரவை, 10 பொதுத் துறை வங்கிகளை வெறும் நான்கு பொதுத் துறை வங்கிகளாக இணைக்க, ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசு தொடர்ந்து சம்பந்தப்பட்ட வங்கிகளோடு தொடர்பில் இருப்பதாகவும், ஏர்கனவே பொதுத் துறை வங்கிகளை இணைக்க, வங்கிகளின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இனி மொத்தமே 4 வங்கிகள் தான்!! நிர்மலா சீதாராமன் அதிரடி..

ஏற்கான்வே திட்டமிட்டு இருந்தது போல, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் பேங்க் உடன் இனைக்கப்பட இருக்கிறது. இந்த இணைப்புக்குப் பின், இவைதான் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும். சிண்டிகேட் வங்கி, தென் இந்தியாவின் புகழ் பெற்ற கனரா வங்கி உடன் இணைக்கப்பட இருக்கிறது. சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி உடன் அலஹாபாத் வங்கி இணைக்கப்பட இருக்கிறது. ஆந்திரா வங்கியும் கார்பப்ரேஷன் வங்கியும், யூனின் பேங்க் ஆஃப் இந்தியா உடன் இணைக்கப்பட இருக்கின்றன.

இனி மொத்தமே 4 வங்கிகள் தான்!! நிர்மலா சீதாராமன் அதிரடி..அரசுக்கு பொதுத் துறை வங்கிகளை இணைப்பதில் ஆர்வம் என்றால், வங்கி யூனியன்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கின்றன. வங்கித் துறையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு, வங்கி இணைப்பு ஒரு நல்ல தீர்வு அல்ல என தங்கள் எதிர்ப்புகளை பல வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

newstm.in

Tags:
Next Story
Share it