Theme Check

ஜெயலலிதா பிறந்தநாளில் CAAவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்! முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு!!!

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்ற நிலையில், டெல்லியில் முதல்வராக பதவியேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், வரும் 24ம் தேதி டெல்லி சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிவித்தார்.

X

நாட்டில் முதன்முதலாக சிஏஏ விற்கு எதிரான போராட்டம் டெல்லியில் தான் தலைதூக்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் காவல்துறையினரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி டெல்லி சட்டமன்ற தேர்தலில் முக்கிய பங்கு வகித்ததும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it