ஜெயலலிதா மட்டுமில்ல... சசிகலாவின் நெருக்கமான இவங்களுக்கும் இன்னைக்கு தான் பிறந்தநாள்!
ஜெயலலிதா மட்டுமில்ல... சசிகலாவின் நெருக்கமான இவங்களுக்கும் இன்னைக்கு தான் பிறந்தநாள்!

ஜெயலலிதா பிறந்த தினம்தான் இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியா இரட்டைக் குழந்தைகளுக்கும் பிறந்த தினமாம். வழக்கமாக, தலைவர்களுடன், தொண்டர்களுடன் மட்டுமே ஜெயலலிதா புகைப்படங்கள் இருக்கும். முதன்முறையாக இரட்டைக் குழந்தைகளை தூக்கிவைத்து ஜெயலலிதா கொஞ்சும் புகைப்படங்கள் அ.தி.மு.க-வினரை மட்டுமல்ல... பொது மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

Tags:
Next Story