இன்பத்தில் நகை பிரியர்கள்..!! சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது ..!!
இன்பத்தில் நகை பிரியர்கள்..!! சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது ..!!

இந்தியா தங்கத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதிகம். அதிலும் குறிப்பாக, ஏழை எளியவர் முதல், செல்லந்தர்கள் வரை அனைவரிடம் ஒரு குந்துமணி பொன்னாவது இருக்கும். தங்கத்தை அனைவரும் விரும்பி வாங்கி வரும் நிலையில் தற்போது தங்கத்தின் விலை அதிகமாக இருக்கிறது.
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,880-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 12 ரூபாய் குறைந்து, ரூ.4,735-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,750-க்கு விற்பனையானது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 68,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து ரூ.69,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.69-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story

