Theme Check

தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க 21ம் தேதி கடைசி..!

தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க 21ம் தேதி கடைசி..!

தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க 21ம் தேதி கடைசி..!
X

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு (தமிழ்நாடு ஃபைபர்நெட்) நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கன்சல்டன்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 10

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Consultant - 04
1. NOC Manager - 01
2. Routing Manager - 01
3. Infrastructure Manager - 01
4. GIS Manager - 01

பணி: Associate Consultant - 06
1. NOC & Server - 01
2. OFC & Right of Way (Row) - 01
3. Network Security - 01
4. BSS and Helpdesk - 01
5. Operation Support System - 01
6. Electrical & Construction - 01
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேசன், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
குறைந்தது 5 முதல் 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://tanfinet.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செ்யது, அதை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Managing Director,
Tamil Nadu FiberNet Corporation Limited,
Door.No.807, 5th floor,
P.T.Lee Chengalvaraya Naicker Trust,
Anna Salai, Chennai- 600 002.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21-04-2022

மேலும் விவரங்கள் அறிய: https://tanfinet.tn.gov.in அல்லது https://tanfinet.tn.gov.in/sites/default/files/Notification Form and Application Format for Engagement of Consultants and Associate Consultants.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Next Story
Share it