ரஜினியின் உருவப்படத்தை வரைந்த கேரளா சிறுவன்... வாழ்த்திய ரஜினிகாந்த்!
ரஜினியின் உருவப்படத்தை வரைந்த கேரளா சிறுவன்... வாழ்த்திய ரஜினிகாந்த்!

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த அத்வைத் என்ற சிறுவன் 300 க்யூப்ஸைப் பயன்படுத்தி நடிகர் ரஜினியின் உருவப்படத்தினை வரைந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், சிறுவனுக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
@ThalaivarEFans @megastarrajini
— Advaidh M (@MAdvaidh) April 20, 2021
@Rajni_FC@Rajni_FC
A Rubiks Cube mosaic/ portrait of Rajinikanth Sir! Feel happy and blessed to be able to Portrait the Evergreen actor with my 300 Cubes.
I am Advaidh Manazhy,a 9th standard student of Bhavan's Adarsha Vidyalaya,Kochi, Kerala! pic.twitter.com/NyDglwk08s
முன்னதாக அந்த சிறுவன் பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரின் உருவப்படங்களையும் க்யூப்ஸைப் பயன்படுத்தி உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

— Advaidh M (@MAdvaidh) April 22, 2021
Tags:
Next Story

