காங்கிரஸ் எம்எல்ஏ காலமானார்..!
காங்கிரஸ் எம்எல்ஏ காலமானார்..!

கேரள மாநிலம் திரிக்கரா தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பி.டி.தாமஸ் (71) உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், கேரள மாநில காங்கிரஸ் செயல் தலைவரும், கேரள மாநிலம் திரிக்கரா தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவுமான பி.டி.தாமஸ் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.
Next Story

