Theme Check

அயோத்தியில் மசூதி கட்ட நிலம் ஒதுக்கீடு! முஸ்லீம் தனிநபர் வாரியம் ஏற்க

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தின் தீர்ப்பு நவம்பர் 9ம் தேதி உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அதன் படி குறிப்பிட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதியும், அதற்கு ஈடாக அயோத்திலேயே 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட நிலம் ஒதுக்கவும் உத்தரவிட்டிருந்தது.

X

உத்தரப் பிரதேச அரசு 3 வெவ்வேறு இடங்களில் 5 ஏக்கர் நிலத்தை பரிந்துரை செய்திருந்தது. மத்திய அரசு அயோத்தி மாவட்டத்தில் உள்ள சோஹாவால் தாலுகா தான்னிபூர் கிராமத்தில் லக்னோ நெடுங்சாலையில் அமைந்திருக்கும் நிலத்தை வக்பு வாரியத்திற்கு வழங்க முடிவு செய்து அந்நிலத்தை நேற்று ஒதுக்கீடு செய்தது.

அயோத்தியில் மசூதி கட்ட நிலம் ஒதுக்கீடு! முஸ்லீம் தனிநபர் வாரியம் ஏற்க

ஆனால் இந்த நிலத்தை ஏற்க முஸ்லீம் தனிநபர் வாரியம் ஏற்க மறுத்துள்ளது. வக்பு வாரியமும் ஏற்கக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக வேறு எந்த நிலத்தையும் பெற நாங்கள் தயாராக இல்லை என்று அந்த அமைப்பின் தலைவர் மவுலானா யாசின் உஸ்மானி தெரிவித்திருப்பது மத்திய அரசுக்கு புது சவாலாக அமைந்திருக்கிறது.

newstm.in

Tags:
Next Story
Share it