உடனே கிளம்புங்க..!! தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 520 குறைவு...
உடனே கிளம்புங்க..!! தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 520 குறைவு...

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,920-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து, ரூ.4,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 64,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2,000 ரூபாய் குறைந்து, ரூ.62,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story

