Theme Check

தனியே சென்ற சிறுமி கடத்தி கற்பழிப்பு!! கற்பழிப்பு நகரமாகும் மாநிலம்!!

மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் மாவட்டத்தில் பச்சேரி கிராமத்தில், 14 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பச்சேரி கிராமத்தில் 2 மகள்களுடன் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். வீட்டில் சமையல் செய்யாத நிலையில் அவர்களுக்கு திடீரென பசி எடுத்துள்ளது.

தனியே சென்ற சிறுமி கடத்தி கற்பழிப்பு!! கற்பழிப்பு நகரமாகும் மாநிலம்!!
X

மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் மாவட்டத்தில் பச்சேரி கிராமத்தில், 14 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பச்சேரி கிராமத்தில் 2 மகள்களுடன் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். வீட்டில் சமையல் செய்யாத நிலையில் அவர்களுக்கு திடீரென பசி எடுத்துள்ளது. தனியே சென்ற சிறுமி கடத்தி கற்பழிப்பு!! கற்பழிப்பு நகரமாகும் மாநிலம்!!

இதனால் தாயும், சகோதரியும் வீட்டில் இருந்த நிலையில் 14 வயது மகள் அனைவரும் சாப்பாடு அதாவது ரொட்டி வாங்கி வர உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியை பாதி வழியில் சுனில் (26), அசோக் (23) ஆகியோர் தடுத்து, கடத்திச் சென்று வனத்துறையின் தோட்டத்திற்குள் தூக்கி சென்றனர்.

தனியே சென்ற சிறுமி கடத்தி கற்பழிப்பு!! கற்பழிப்பு நகரமாகும் மாநிலம்!!

பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்கள் வெறியை தீர்த்துக் கொண்டு விடுவித்ததால் வீட்டிற்கு வந்த சிறுமி தனது குடும்பத்தினரிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறியுள்ளார். அவர்கள் அளித்த புகாரின் பேரில் மறுநாள் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர்.

newstm.in

Tags:
Next Story
Share it