பிரபல ஓவியர் மருதுவின் தாயார் காலமானார்!
பிரபல ஓவியர் மருதுவின் தாயார் காலமானார்!

பிரபல ஓவியர் ட்ராஸ்கி மருதுவின் தாயார் ருக்மணி மருதப்பன் நேற்றிரவு காலமானார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில், அவரது உடல் நல்லடக்கம் மதுரையில் நரிமேடு தாமஸ் தெருவில் நடைபெற்றது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பாசமலர், பதிபக்தி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிய பிரபல வசனகர்த்தா எம்.எஸ். சோலைமலையின் மகள் ருக்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
Tags:
Next Story

