Theme Check

#BREAKING:- அதிர்ச்சி.. இந்தியாவில் 70க்கும் அதிகமான இணையதளங்கள் முடக்கம்..!

#BREAKING:- அதிர்ச்சி.. இந்தியாவில் 70க்கும் அதிகமான இணையதளங்கள் முடக்கம்..!

#BREAKING:- அதிர்ச்சி.. இந்தியாவில் 70க்கும் அதிகமான இணையதளங்கள் முடக்கம்..!
X

இந்தியாவில், அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

பாஜகவை சேர்ந்த நபுர் ஷர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து ‘டிராகன் போர்ஸ் மலேசியா’ என்ற பெயரில் ஹேக்கர்கள் இணையதளங்களை முடக்கி வருகின்றனர்.

குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், ;உங்களுக்கு உங்கள் மதம்; எனக்கு என் மதம்’ என்ற ஆடியோ மற்றும் வாசகங்களை ஹேக்கர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story
Share it