துப்புரவு தொழிலாளி ஏற்றிய தேசிய கொடி! நெகிழ வைக்கும் சம்பவம்
நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக நேற்று நடந்த குடியரசு தின விழாவில், அந்த நகராட்சியின் மூத்த துப்புரவு தொழிலாளர் பார்வதி தேசிய கொடியேற்றினார். குன்னுார் நகராட்சியில் இதுவரை, குடியரசு தினத்தில், தலைவர்கள் மற்றும் கமிஷனர்கள் உள்ளிட்டோர் தேசிய கொடியேற்றிய நிலையில், வரலாற்றில் முதல் முறையாக துப்புரவு தொழிலாளர், தேசிய கொடியேற்றியது, ஊழியர்கள் மற்றும் மக்கள் இடையே வரவேற்பை பெற்றது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக நேற்று நடந்த குடியரசு தின விழாவில், அந்த நகராட்சியின் மூத்த துப்புரவு தொழிலாளர் பார்வதி தேசிய கொடியேற்றினார்.
குன்னுார் நகராட்சியில் இதுவரை, குடியரசு தினத்தில், தலைவர்கள் மற்றும் கமிஷனர்கள் உள்ளிட்டோர் தேசிய கொடியேற்றிய நிலையில், வரலாற்றில் முதல் முறையாக துப்புரவு தொழிலாளர், தேசிய கொடியேற்றியது, ஊழியர்கள் மற்றும் மக்கள் இடையே வரவேற்பை பெற்றது.
newstm.in
Tags:
Next Story

