Theme Check

ரஜினிகாந்த் படத்தில் மீண்டும் நயன்தாரா

அவரது அடுத்த படமான "தலைவர் 168" படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் நடிகை நயன்தாராவும் இணைந்து நடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது

ரஜினிகாந்த் படத்தில் மீண்டும் நயன்தாரா
X

நடிகர் ரஜினி நடித்து வரும் "தலைவர் 168 படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினி நடித்த தர்பார் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவரது அடுத்த படமான "தலைவர் 168" படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, காமெடி நடிகர் சதீஸ், சூரி மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் நடிகை நயன்தாராவும் இணைந்து நடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் படத்தில் மீண்டும் நயன்தாரா

ரஜினிகாந்த் படத்தில் மீண்டும் நயன்தாரா

ரஜினிகாந்த் படத்தில் மீண்டும் நயன்தாரா

இப்படத்தில் மூன்று நாயகிகள் உள்ள நிலையில், நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் என்ன என அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடதக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it