விஜய் பட நாயகியின் புது அவதாரம் - இவருக்குள் இத்தனை திறமையா? 

காதலுக்கு மரியாதை படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் பாசில் இயக்கத்தில் நடத்த படம் கண்ணுக்குள் நிலவு. இதில் அவருக்கு ஜோடியாக ஷாலினி நடித்திருப்பார். ஆனாலும் நடிகை காவேரியை சுற்றியே கதைக்களம் இருக்கும். மலையாள வரவான காவேரி காசி, சமுத்திரம் போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம்.

X

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துவந்த அவர் இறுதியாக விஜய் சேதுபதி நடித்த கருப்பன் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது காவேரி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். K2K நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இயக்குனராக இவர் பணியாற்றிவருகிறார். இப்படத்தின் டீஸர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் பட நாயகியின் புது அவதாரம் - இவருக்குள் இத்தனை திறமையா?
சேத்தன் சீனு நடிக்கும் இந்த படத்தின் டீஸரை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் ஹோலி பண்டிகையை வாழ்த்துவதுப்போல் அமைந்துள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இந்த படம் பல உண்மை நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it