Theme Check

பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை : ஸ்டாலின்

திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதா ல் தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளரும், எனது பெரியப்பாவுமான பேராசிரியர் அன்பழகன் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை : ஸ்டாலின்
X

திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதா ல் தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக பொதுச்செயலாளரும், எனது பெரியப்பாவுமான பேராசிரியர் அன்பழகன் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.


முக்கால் நூற்றாண்டு காலமாக இந்த இனத்திற்கும், மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும், திராவிட இயக்கத்திற்கும் பெருந்தொண்டாற்றிய அவர் உடல்நலிவுற்றிருக்கும் நிலையில் மார்ச் 1 ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் மனநிலையில் நான் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள், நண்பர்கள் யாரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க நேரில் வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it