Theme Check

இனி இவர்களுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை..!!

இனி இவர்களுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை..!!

இனி இவர்களுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை..!!
X

மகாராஷ்டிர மாநிலத்தில் இனி பெண் போலிஸுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக இருக்கும் என அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களின் பணிநேரத்தை 12 மணிநேரத்திலிருந்து 8 மணிநேரமாக குறைக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது எனத் காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே தெரிவித்தார்.மாற்றப்பட்ட பணி நேரமானது விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உத்தரவு பெண் போலீசார்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Tags:
Next Story
Share it