Theme Check

மே 2 முதல் மே 7 வரை பிளிப்கார்ட்-இல் ஆபர் மழை !!

மே 2 முதல் மே 7 வரை பிளிப்கார்ட்-இல் ஆபர் மழை !!

மே 2 முதல் மே 7 வரை பிளிப்கார்ட்-இல் ஆபர் மழை !!
X

பிளிப்கார்ட் வலைத்தளம் அதன் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையை அறிவித்துள்ளது. அதன் அடுத்த பிக் சேவிங் டேஸ் விற்பனையை மே 2 முதல் மே 7 வரை நடத்துகிறது. மேலும் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கும் என பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மே 2 முதல் மே 7 வரை அடுத்த பிக் சேவிங் டேஸ் விற்பனை நடைபெறும். இந்த சிறப்பு விற்பனையின் கீழ் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பெரிய அளவிலான தள்ளுபடி விலைகளின் கீழ் வாங்க முடியும். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸெரீஸ்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடியும், ஸ்மார்ட் டிவிகள் மீது 75 சதவீதம் வரை தள்ளுபடி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிளிப்கார்ட் தனது கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடியை வழங்க ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைந்துள்ளது.

ஐபோன் 11 விற்பனையின் போது வழக்கத்தை விட சற்றே குறைந்த விலையில் வாங்கலாம். ஐபோன் 11-ஐ ரூ.44,999 க்கு வாங்கலாம். சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஆனது ரூ.17,999 க்கும், சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனின் மாடல் ரூ.12,499 க்கும் கிடைக்கும். மேலும் சாம்சங் கேலக்ஸி எஃப் 12 ஸ்மார்ட்போனை ரூ.9,999 க்கு வாங்கலாம்.

ஸ்மார்ட் டிவிகளை பொறுத்தவரை 75 சதவீத தள்ளுபடி வரை கிடைக்கும். ஒன்பிளஸ் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.14,999 க்கு வாங்கலாம்.

newstm.in

Tags:
Next Story
Share it