இவர்களுக்கு ஒருநாள் விடுப்பு.. டிராஃபிக் கமிஷனர் உத்தரவு..!
இவர்களுக்கு ஒருநாள் விடுப்பு.. டிராஃபிக் கமிஷனர் உத்தரவு..!

சென்னையில் இரவு பணியில் ஈடுபடும் போக்குவரத்து ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், போக்குவரத்து உதவி கமிஷனர்களும் இரவு பணி பார்த்த பின் மறுநாள் மதியத்துக்கு மேல் பணிக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஒருநாள் ஓய்வு வழங்க சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சாட்கர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story

