Theme Check

ஒருவர் பலி.. 13 பேர் அடுத்தடுத்து மயக்கம்: ஈரோட்டில் உச்சகட்ட பரபரப்பு..!

ஒருவர் பலி.. 13 பேர் அடுத்தடுத்து மயக்கம்: ஈரோட்டில் உச்சகட்ட பரபரப்பு..!

ஒருவர் பலி.. 13 பேர் அடுத்தடுத்து மயக்கம்: ஈரோட்டில் உச்சகட்ட பரபரப்பு..!
X

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் ஒருவர் உயிரிழந்தார். ரசாயன ஆலையில் வெளியேறிய விஷவாயு தாக்கியதில் பொதுமக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

ரசாயன வாயு கசிவுற்றதால் அதை சுவாசித்த, நடுப்பாளையத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் உயிரிழந்தார். மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட 13 பேர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story
Share it