கவர்ச்சியில் புது நடிகைகளை ஓவர் டேக் செய்யும் முத்தழகு!
பிரியா மணி எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் அவர் தமிழக மக்களுக்கு முத்தழகாக தான் பரிட்சயம். தமிழில் இயக்குனர் பாலு மகேந்திராவின் அது ஒரு கனா காலம் திரைப்படத்தில் அறிமுகமான அவர் அதைத் தொடர்ந்து தெலுங்கி, ஹிந்தி படங்களிலும் நடித்தார். ஆனால் பருத்திவீரன் தான் அவருக்கு சிறந்த அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.

பிரியா மணி எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் அவர் தமிழக மக்களுக்கு முத்தழகாக தான் பரிட்சயம். தமிழில் இயக்குனர் பாலு மகேந்திராவின் அது ஒரு கனா காலம் திரைப்படத்தில் அறிமுகமான அவர் அதைத் தொடர்ந்து தெலுங்கி, ஹிந்தி படங்களிலும் நடித்தார். ஆனால் பருத்திவீரன் தான் அவருக்கு சிறந்த அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. தற்போது தெலுங்கில் வெங்கடேஷின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் பிரியா மணி. இப்படம் தமிழில் பெரும் வெற்றி பெற்ற அசுரன் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரியாமணி ஒரு குட்டை பாவாடையுடன் இருக்கும் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் நடனமாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது ஹாட் புகைப்படங்களாக உலா வருகின்றன. மேலும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க பிரியா மணி ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனால் இளம் நடிகைகளுக்கு போட்டியாக பிரியா மணி மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என திரையுலகத்தினரின் பேச்சாக உள்ளது.

newstm.in

