Theme Check

மக்களே, 4 நாள் வங்கிகளுக்கு லீவு... சேவைகள் பாதிக்க வாய்ப்பு..!

மக்களே, 4 நாள் வங்கிகளுக்கு லீவு... சேவைகள் பாதிக்க வாய்ப்பு..!

மக்களே, 4 நாள் வங்கிகளுக்கு லீவு... சேவைகள் பாதிக்க வாய்ப்பு..!
X

வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளதால், வங்கிச் சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.


வரும் மார்ச் 26 (4-வது சனிக்கிழமை விடுமுறை) மற்றும் 27 ஞாயிறு விடுமுறை. மேலும்,பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் வரும் 28 மற்றும் 29-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர் என மொத்தம் 4 நாட்களுக்கு விடுமுறை. ,

வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்களில் வங்கி மற்றும் கிளை அலுவலகங்களில் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தாலும், இதனால் தங்கள் வங்கியின் சேவைகளில் குறைந்தளவு பாதிப்பு ஏற்படக்கூடும் என பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

Next Story
Share it