Theme Check

சென்னையில் ரூ.100-ஐ நெருங்கும் பெட்ரோல் விலை !!

சென்னையில் ரூ.100-ஐ நெருங்கும் பெட்ரோல் விலை !!

சென்னையில் ரூ.100-ஐ நெருங்கும் பெட்ரோல் விலை !!
X

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சமையல் எரிவாயு, பெட்ரோல் என்று தினம் தினம் விலையேற்றத்தில் சிக்கித் திணறும் பொதுமக்கள் உயர உயர பறக்கும் தங்கத்தின் விலையையும் அதிர்ச்சியுடனேயே பார்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ100 ஐ நெருங்கியுள்ளது.

திருவண்ணாமலை- ரூ99.48
வேலூர்- ரூ99.41
அரியலூர்- ரூ99.26
திண்டுக்கல்- ரூ99.25
கன்னியாகுமரி - 99.25
சென்னை- ரூ98.41
கோவை- ரூ98.61
காஞ்சிபுரம்- ரூ 98.81
சேலம்- ரூ.98.96
திருப்பூர்- ரூ.98.59
திருவள்ளூர்- ரூ.98.21
தூத்துக்குடி- ரூ.98.48
விழுப்புரம்- ரூ.99.18
விருதுநகர்- ரூ.99.14

Tags:
Next Story
Share it