Theme Check

Power Cut: சென்னையில் இன்று (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் !

Power Cut: சென்னையில் இன்று (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் !

Power Cut: சென்னையில் இன்று (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் !
X

சென்னையில் இன்று (09-04-2022) பராமரிப்புப் பணி காரணமாக நகரின் பிரதான இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வில்லிவாக்கம்-ஐ.சி.எப் பகுதி: கிழக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, இராஜிவ் காந்தி நகர், வெல்கம் காலனி, மண்ணடி தெரு, மண்ணடி ஒத்தவடை தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
fds
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். காலையில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவல் நேரத்தில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதால், மின்சார்ந்த அத்தியாவசியப் பணிகளை முன்பே திட்டமிட்டுமுடித்துக்கொள்வது சிறந்தது.

newstm.in

Next Story
Share it