பிகினியில் கடற்கரையில் பிரியங்கா.. கணவருடன் வெளியிட்ட போட்டோக்கள் செம வைரல் !!

பிகினியில் கடற்கரையில் பிரியங்கா.. கணவருடன் வெளியிட்ட போட்டோக்கள் செம வைரல் !!

பிகினியில் கடற்கரையில் பிரியங்கா.. கணவருடன் வெளியிட்ட போட்டோக்கள் செம வைரல் !!
X

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு ஹாலிவுட் பக்கம் சென்று கலக்கி வருகிறார். அங்கேயே தன்னை விட வயது குறைந்த பிரபல பாடகரான நிக் ஜோனாஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது இந்தியா பக்கம் வந்துசெல்கிறார்.

priyanka-chopra

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தனது புகைப்படங்களையும் அவ்வபோது வெளியிடுவார். கையில் மது கோப்பை, சிகெரெட் என பல கோணங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பிகினி உடையில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார்.

அந்தப் புகைப்படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கிய நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் பிரியங்கா சோப்ரா படுத்திருக்க அவரின் கணவரும் பாடகருமான நிக் ஜோனாஸ் அவரின் மேல் போர்க் மற்றும் கத்தியை வைத்து போஸ் கொடுத்திருக்கிறார். இந்தப் புகைப்படத்தை பார்த்த பலரும் விமர்சித்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it