#BREAKING:- வரும் 14-ம் தேதி பொது விடுமுறை - அரசு அறிவிப்பு..!
#BREAKING:- வரும் 14-ம் தேதி பொது விடுமுறை - அரசு அறிவிப்பு..!

டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கரின் பிறந்தாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வரும் ஏப்ரல் 14-ம் தேதி சட்டமேதை டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Next Story

