Theme Check

போட்டிக்கு ரெடியா? பாகுபலி சமோசா சாப்பிட்டா ரூ.50,000 பரிசு..!!

போட்டிக்கு ரெடியா? பாகுபலி சமோசா சாப்பிட்டா ரூ.50,000 பரிசு..!!

போட்டிக்கு ரெடியா? பாகுபலி சமோசா சாப்பிட்டா ரூ.50,000 பரிசு..!!
X

உ.பி மாநிலம் மீரட்டில் 'கெளஷல் ஸ்வீட்ஸ்' என்று ஒரு கடை உள்ளது. இந்த கடைகாரர் தற்போது சமோசா பிரியர்களுக்கிடையே போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது அவர் கடையில் உள்ள ஒரே ஒரு சமோசாவை சாப்பிடும் நபருக்கு ரூ.50,000 பரிசு தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ஒரே ஒரு சமோசா தானா என்று எண்ண வேண்டாம். அந்த ஒரு சமோசாவானது 8 கிராம் இல்லை, 8 கிலோ கிராம். 8 கிலோ எடையுள்ள அந்த சமோசாவின் பெயர் 'பாகுபலி சமோசா'.

இந்த சமோசாவின் விலை ரூ.1,100 . இதை 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.50,000 பரிசு தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு பிறகு அந்த கடையில் கூட்டம் குவிந்த வண்ணமாக காணப்படுகிறது.

Tags:
Next Story
Share it