Theme Check

மதுரையில் பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் சாலை மறியல்! வீடியோ உள்ளே!

மதுரையில் பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் சாலை மறியல்! வீடியோ உள்ளே!

மதுரையில் பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் சாலை மறியல்! வீடியோ உள்ளே!
X

மதுரையில், திருநகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவர்களும், மாணவிகளும் இன்று, அவர்களுடன் பெற்றோர்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் மதுரை திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.

newstm.in

Tags:
Next Story
Share it