மாதம் ரூ.20,000 சம்பளம்.. திரைப்படத் துறையில் வேலை.. அப்ளை பண்ண 6-ம் தேதி கடைசி..!
மாதம் ரூ.20,000 சம்பளம்.. திரைப்படத் துறையில் வேலை.. அப்ளை பண்ண 6-ம் தேதி கடைசி..!

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் Multimedia Faculties பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: National Film Development Corporation of India
பதவியின் பெயர்: Multimedia Faculties
கல்வித் தகுதி: Multimedia, Photoshop, InDesign, and Illustrator, (Teaching & Training), Graduates in Viscom/ Multimedia
சம்பளம்: மாதம் 15,000 முதல் 20,000 வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.07.2022
கூடுதல் விவரங்களுக்கு: www.nfdcindia.com https://www.nfdcindia.com/uploads/post/0782102001655887423.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Next Story

