சல்யூட்! கேன்சரால் பாதித்த நிலையிலும் வரிசையில் நின்று ஓட்டு போட்ட நடிகை!

சல்யூட்! கேன்சரால் பாதித்த நிலையிலும் வரிசையில் நின்று ஓட்டு போட்ட நடிகை!

சல்யூட்! கேன்சரால் பாதித்த நிலையிலும் வரிசையில் நின்று ஓட்டு போட்ட நடிகை!
X

தமிழ் திரையுலகில் அங்காடி தெரு படத்தில் அறிமுகமானவர் நடிகை சிந்து.இவர் சில காலமாக, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன் சிகிச்சைக்கு பணமின்றி போராடி வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். சினிமா மற்றும் பல துறையை சேர்ந்தவர்களின் உதவியால் சிந்துவின் ஆப்ரேஷன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில், இன்று தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்திருந்தார். வாக்கு செலுத்திய பிறகு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags:
Next Story
Share it